வங்கியில் உரத் தட்டுப்பாடு

img

குன்னம் கூட்டுறவு வங்கியில் உரத் தட்டுப்பாடு

சீர்காழி அருகே குன்னம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் உரங்கள் கிடைக்காததால் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர்.